ஞாயிறு, ஜூலை 3

அழகு -2  • எனக்குப் பிடித்த கொண்டல் மரம். எனது பாடசாலை ஆசிரியர் விடுதியின் முன் பூத்துக் குலுங்கி, என் பள்ளிப் பருவ வாழ்க்கையின் நினைவுகளை மீட்டிக்கொண்டிருக்கிறது.
  • ஒளிப்படம் - துவாரகன்