வியாழன், நவம்பர் 22

புன்னகை முகம் ஒளிப்படம் - துவாரகன்

திங்கள், அக்டோபர் 8

அசையும் வெளி


ஒளிப்படம் - துவாரகன்
களம் - வல்லிபுரக் கோவில் கடற்கரை

வெள்ளி, செப்டம்பர் 28

அல்வாய் பழைய வேதக்கோயில்வடமராட்சியில் உள்ள "அல்வாய் பழைய வேதக்கோயில்"  என்று அழைக்கப்படும் இடம். இது இலங்கை மரபுரிமைகளின் கீழ் பாதுகாக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் ஒன்றும் உள்ளது. இதுவே பின்னர் சக்கோட்டையில் புதிய தேவாலயமாகக் கட்டப்பட்டது என்றும் அறியப்படுகிறது.

வடமராட்சியின் பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றாக இன்றும் அழகூட்டிக் கொண்டிருப்பது. தொடர்ந்து பேணப்படவேண்டும்.

(கைபேசிக் கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் இவை.
படங்கள்  - துவாரகன்)வெள்ளி, ஜூலை 20

தொலைந்து போகாத அழகுஒளிப்படம் - துவாரகன்


வெள்ளி, ஜூன் 22

உலாத்தல்

ஒளிப்படம் - துவாரகன்
செவ்வாய், ஜூன் 5

வளரும் நினைவுதொண்டைமானாறு நீரேரி அணைக்கட்டு - அழகான மாலைநேரம்
ஒளிப்படம் - துவாரகன்

செவ்வாய், மார்ச் 20

மழைக்காலம்


"மங்கிப்போன வாழ்வுபோல ஒரு மழைக்காலத்தில் வல்லைவெளி" 

ஒளிப்படங்கள் - துவாரகன் 
களம் - வல்லைவெளி பிரதான வீதி 


ஞாயிறு, பிப்ரவரி 19

காத்திருந்த கணங்கள்
ஒளிப்படம் - துவாரகன்

ஞாயிறு, ஜனவரி 29

அமைதியின் கிண்ணம்

பட்டதும் துளிர்த்ததும்
இந்த உலகத்து மனிதனைப் பார்த்துப்
பரிகசிக்கிறது.
-துவாரகன்


  • ஒளிப்படம் - துவாரகன்
  • களம் - சேமமடுக்குளம்