ஞாயிறு, டிசம்பர் 11

தூண்டிற் பொழுதுகள்

ஒளிப்படம் - துவாரகன்


திங்கள், டிசம்பர் 5

சிலிர்ப்பு


 • சிலிர்ப்பு (ஒரு மழைக்காலப் பயணம்)
 • ஒளிப்படங்கள் - துவாரகன்
 • களம் - சேமமடு - வவுனியா


ஒளிப்படங்கள் - துவாரகன்

ஞாயிறு, நவம்பர் 27

துளிர்ப்பு
ஒளிப்படம் - துவாரகன் 

திங்கள், நவம்பர் 21

கனவின் முடிவு


ஒளிப்படம் - துவாரகன்

வெள்ளி, அக்டோபர் 28

சுயரூபம்

ஒளிப்படம் - துவாரகன்
களம் - சேமமடுக்குளம்

சனி, ஆகஸ்ட் 27

அழகின் சிரிப்பு

 • ஒளிப்படம் - துவாரகன்
 • களம் - வவுனியா சேமமடுக்குளம்

செவ்வாய், ஆகஸ்ட் 16

உலா • உலா
 • ஒளிப்படம் - துவாரகன்

திங்கள், ஆகஸ்ட் 8

உழைப்பு

 • உழைப்பு
 • ஒளிப்படம் - துவாரகன்


ஞாயிறு, ஆகஸ்ட் 7

தனிமை


 • தனிமை
 • ஒளிப்படம் - துவாரகன்

வியாழன், ஆகஸ்ட் 4

காத்திருப்பின் ருசி

 • காத்திருப்பின் ருசி
 • ஒளிப்படம் - துவாரகன்

ஞாயிறு, ஜூலை 3

அழகு -2 • எனக்குப் பிடித்த கொண்டல் மரம். எனது பாடசாலை ஆசிரியர் விடுதியின் முன் பூத்துக் குலுங்கி, என் பள்ளிப் பருவ வாழ்க்கையின் நினைவுகளை மீட்டிக்கொண்டிருக்கிறது.
 • ஒளிப்படம் - துவாரகன்

சனி, ஜூன் 4

அழகு
 • ஒளிப்படம் - துவாரகன்

 • யாழ்ப்பாணம் நல்லூர் பின்வீதியுள்ள குளத்துடன் கூடிய இடமொன்று.

ஞாயிறு, மே 15

ஓய்வு

 • ஒளிப்படம் - துவாரகன்
 • பருத்தித்துறை - திருகோணமலை பயணத்தின்போது ஹெப்பட்டிக்கொல பேருந்து நிலையத்தில் ஓய்வெடுக்கும் கொஞ்சம் வயசான...அழகான... பேருந்துகள்.

வெள்ளி, ஏப்ரல் 22

மீள்நினைவு
 • ஒளிப்படம் - துவாரகன்

 • என்னைப் பல கவிதைகள் எழுத வைத்த வ/சேமமடு ஆசிரியர் விடுதி. மூன்றரை வருடத்தின் பின் திரும்பியபோது...

செவ்வாய், ஏப்ரல் 12

இந்தச் சிரிப்பு
இந்தச் சிரிப்பு இன்னும் வேண்டும்.

ஒளிப்படம் - துவாரகன்

சனி, ஏப்ரல் 9

எச்சம்
ஒளிப்படம் - துவாரகன்

வெள்ளி, ஏப்ரல் 1

புன்னகைக்கும் அழகு -2
 • ஒளிப்படம் - துவாரகன்

வெள்ளி, மார்ச் 25

கனவுமரம்
 • கனவுமரம்

 • ஒளிப்படம் - துவாரகன்

 • எல்லாம் அழிந்தபின் இதுவும் அழிந்திருக்கும் என்று எண்ணியிருந்தேன். என் எண்ணத்தைப் பொய்ப்பித்து ஞாபகங்களை மீட்டிக்கொண்டிருக்கும் என் கனவுமரம் (தேமா) இது.

 • இடம் - வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயம்

வியாழன், மார்ச் 17

மறைத்தலின் அழகு

இரத்தமும் துயரமும் வரலாறும் இணைந்த 'வல்லைவெளி' வீதியின் புதிய தோற்றம்.

ஒளிப்படங்கள் - துவாரகன்வெள்ளி, மார்ச் 4

உயிர்ப்பு

எங்களிடம் இன்னமும் களவாடப்படாத உலகொன்று இருக்கிறது. அதற்கும்கூட விலைபேச 'கோட் ரை' யுடன் உலகமயத்தின் சிஷ்யர்கள் கிராமங்கள் தோறும் உலாவருகிறார்கள். ஒருநாளில் என் கமராவில் சிக்கிய அந்த உலகில் இருந்து சில காட்சிகள்.

ஒளிப்படங்கள் - துவாரகன்

செவ்வாய், மார்ச் 1

ஒளி விலகல்


 • ஒளி விலகல்
 • ஒளிப்படம் - துவாரகன்

சனி, ஜனவரி 15

அந்திநேர அழகு

ஒளிப்படம் :- துவாரகன்