வெள்ளி, செப்டம்பர் 28

அல்வாய் பழைய வேதக்கோயில்வடமராட்சியில் உள்ள "அல்வாய் பழைய வேதக்கோயில்"  என்று அழைக்கப்படும் இடம். இது இலங்கை மரபுரிமைகளின் கீழ் பாதுகாக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் ஒன்றும் உள்ளது. இதுவே பின்னர் சக்கோட்டையில் புதிய தேவாலயமாகக் கட்டப்பட்டது என்றும் அறியப்படுகிறது.

வடமராட்சியின் பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றாக இன்றும் அழகூட்டிக் கொண்டிருப்பது. தொடர்ந்து பேணப்படவேண்டும்.

(கைபேசிக் கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் இவை.
படங்கள்  - துவாரகன்)