ஞாயிறு, மே 15

ஓய்வு

  • ஒளிப்படம் - துவாரகன்
  • பருத்தித்துறை - திருகோணமலை பயணத்தின்போது ஹெப்பட்டிக்கொல பேருந்து நிலையத்தில் ஓய்வெடுக்கும் கொஞ்சம் வயசான...அழகான... பேருந்துகள்.

2 கருத்துகள்:

  1. ஊரூந்து பேரூந்தானவர்களே
    நீரின்று ஓய்வுகொள்ள
    நாமின்னும் ஓய்வின்றி
    நாளெல்லாம் ஓடுகின்றோம்.

    Vathiri.C.Raveendran.

    பதிலளிநீக்கு
  2. கவிதை வரிகளாகவே சொல்லியிருக்கிறீர்கள். நன்றிஅண்ணா.

    பதிலளிநீக்கு