வெள்ளி, ஜூலை 20

தொலைந்து போகாத அழகுஒளிப்படம் - துவாரகன்


1 கருத்து:

 1. #
  Chandra Ravindran, Shoba Sakthi, Kanthavarothayan Murugesu and 4 others like this.
  #
  #

  *
  o Delete...
  o
  o Hide as Spam
  o Report as abuse...
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan மங்கும் ஒளியில் பளிச்சிடும் அழகு.
  8 hours ago · UnlikeLike · 1
  *
  o Delete...
  o
  o Hide as Spam
  o Report as abuse...
  Kanthavarothayan Murugesu Beutifull & Natural...Thanks .
  4 hours ago · UnlikeLike · 1
  *
  Giritharan Navaratnam
  அந்த நாளை ஞாபகப்படுத்தும் அற்புதமான காட்சி. அப்போது மாலை நேரங்களில் பொம்மைவெளி முஸ்லீம் குடியிருப்புகளைத் தாண்டி, சைக்கிளில் கல்லுண்டாய் வீதிவழியாக அராலி நோக்கிச் செல்லும்போது , கடற்தொழிலாளர்கள் கடலட்டைகளைப் பெரிய அண்டாக்களில் வேகவைத்துக்கொ...ண்டிருப்பார்கள்; வெந்தவற்றைக் காயப்போட்டிருப்பார்கள். தொலைவில் அந்திச் சூரியன் காக்கைதீவுக் கடலுக்குள் மூழ்குவதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருப்பான். மறுபுறத்தில் படர்ந்துகொண்டிருக்கும் மெல்லிருளில் நவாலி மண் கும்பான்கள் தவமியற்றும் யோகிகளைப் போல் அமைதியிலாழ்ந்திருக்கும் காட்சி தெரியும். பச்சைப்பசிய வயற்புறமும், பைங்கிளிகளின் படையெடுப்பும், விண்ணில் கோடிழுக்கும் நீர்க்காகங்களின் வரிசைகளும், கட்டுமரங்கள், படகுகளில் தொழிலுக்காகப் புறப்படும் மீனவர்களின் நிழலாகத் தெரியும் உருவங்களும், உடலை வருடிச்செல்லும் மெல்லிளந்தென்றலும்.. எல்லாவற்றையும் இந்தக் காட்சி மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது. அதே சமயம் யுத்தச் சூழல் எவ்விதம் எல்லாவற்றையும் நாசப்படுத்திவிட்டதென்ற உண்மையும் நெஞ்சில் படமாக விரிகின்றது. சுற்றிவரக் கவிந்து கொண்டிருக்கும் இருளையும் மீறி சுடர்ந்துகொண்டிருக்கும் அந்த அந்திச் சூரியனின் அந்த ஒளி மட்டும் இன்னும் இருப்பு மீதான நம்பிக்கையினை ஏற்படுத்துகின்றது.
  வரலாறென்பது எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும் கொண்டதுதானே. இனிவரவிருக்கும் எழுச்சியினையும் அந்தக் கதிரொளி எதிர்வு கூறுகின்றது.See more
  3 hours ago · UnlikeLike · 1
  *
  Chandra Ravindran அற்புதமாக இருக்கிறது!
  கூடவே பழைய ஞாபகங்களும் ததும்புகிறது!
  49 minutes ago · UnlikeLike · 1
  *
  o Delete...
  o
  o Hide as Spam
  o Report as abuse...
  இடுகாட்டான் இதயமுள்ளவன் வெறுக்கிறது வாழ்க்கை .இப்படியான அழகியல் எதனையும் ரசிக்காமல் இங்கே வாழும் வாழ்க்கை .........
  41 minutes ago · UnlikeLike · 1
  *
  o Edit...
  o Delete...
  Subramaniam Kuneswaran நண்பர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி. கிரிதரனின் வர்ணனை மிகச் சிறப்பு.
  28 minutes ago · UnlikeLike · 1

  பதிலளிநீக்கு