வியாழன், ஆகஸ்ட் 4

காத்திருப்பின் ருசி

  • காத்திருப்பின் ருசி
  • ஒளிப்படம் - துவாரகன்

ஞாயிறு, ஜூலை 3

அழகு -2



  • எனக்குப் பிடித்த கொண்டல் மரம். எனது பாடசாலை ஆசிரியர் விடுதியின் முன் பூத்துக் குலுங்கி, என் பள்ளிப் பருவ வாழ்க்கையின் நினைவுகளை மீட்டிக்கொண்டிருக்கிறது.
  • ஒளிப்படம் - துவாரகன்

சனி, ஜூன் 4

அழகு




  • ஒளிப்படம் - துவாரகன்

  • யாழ்ப்பாணம் நல்லூர் பின்வீதியுள்ள குளத்துடன் கூடிய இடமொன்று.

ஞாயிறு, மே 15

ஓய்வு

  • ஒளிப்படம் - துவாரகன்
  • பருத்தித்துறை - திருகோணமலை பயணத்தின்போது ஹெப்பட்டிக்கொல பேருந்து நிலையத்தில் ஓய்வெடுக்கும் கொஞ்சம் வயசான...அழகான... பேருந்துகள்.

வெள்ளி, ஏப்ரல் 22

மீள்நினைவு




  • ஒளிப்படம் - துவாரகன்

  • என்னைப் பல கவிதைகள் எழுத வைத்த வ/சேமமடு ஆசிரியர் விடுதி. மூன்றரை வருடத்தின் பின் திரும்பியபோது...

செவ்வாய், ஏப்ரல் 12

இந்தச் சிரிப்பு




இந்தச் சிரிப்பு இன்னும் வேண்டும்.

ஒளிப்படம் - துவாரகன்

சனி, ஏப்ரல் 9

எச்சம்




ஒளிப்படம் - துவாரகன்