- உழைப்பு
- ஒளிப்படம் - துவாரகன்
- தனிமை
- ஒளிப்படம் - துவாரகன்

- காத்திருப்பின் ருசி
- ஒளிப்படம் - துவாரகன்

- எனக்குப் பிடித்த கொண்டல் மரம். எனது பாடசாலை ஆசிரியர் விடுதியின் முன் பூத்துக் குலுங்கி, என் பள்ளிப் பருவ வாழ்க்கையின் நினைவுகளை மீட்டிக்கொண்டிருக்கிறது.

- யாழ்ப்பாணம் நல்லூர் பின்வீதியுள்ள குளத்துடன் கூடிய இடமொன்று.
- ஒளிப்படம் - துவாரகன்
- பருத்தித்துறை - திருகோணமலை பயணத்தின்போது ஹெப்பட்டிக்கொல பேருந்து நிலையத்தில் ஓய்வெடுக்கும் கொஞ்சம் வயசான...அழகான... பேருந்துகள்.


- என்னைப் பல கவிதைகள் எழுத வைத்த வ/சேமமடு ஆசிரியர் விடுதி. மூன்றரை வருடத்தின் பின் திரும்பியபோது...