வெள்ளி, மார்ச் 25

கனவுமரம்




  • கனவுமரம்

  • ஒளிப்படம் - துவாரகன்

  • எல்லாம் அழிந்தபின் இதுவும் அழிந்திருக்கும் என்று எண்ணியிருந்தேன். என் எண்ணத்தைப் பொய்ப்பித்து ஞாபகங்களை மீட்டிக்கொண்டிருக்கும் என் கனவுமரம் (தேமா) இது.

  • இடம் - வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக