on facebook.......... # இடுகாட்டான் இதயமுள்ளவன் வெள்ளிக்கிழமை அன்னதானமும் ,நீச்சல் பொழுதுகளும் நினைவுக்கு வருகின்றன..............,நினைவுக்கு மட்டும் !!என்ன வாழ்க்கை இது . 1 June at 07:06 · UnlikeLike · 1 # Thabenthiran Vethanayakam மிக அற்புதமான படப்பிடிப்பு 1 June at 09:16 · UnlikeLike · 1 #
* Delete comment... * * Hide as Spam * Report as abuse...
Raguvaran Balakrishnan very nice picture 1 June at 09:58 · UnlikeLike · 1 # Theepika Kavithaikal ஞாபகங்கள் தீமூட்டும். ஞாபகங்கள் நீரூற்றும். 1 June at 20:43 · UnlikeLike · 1 # Theepan Sothi nice 2 June at 09:25 · UnlikeLike · 1
# Vikirtha Jegathas
* Jncoe
# Friends தாட்சாயணி- பிரேமினி சபாரத்தினம்
* Assistant Divisional Secretary at Divisional Secretariat,Kopay
# Friends Thevarasa Mukunthan
* Lecturer at Open University of Sri Lanka
# Friends K S Suthakar Selladurai
* University of Peradeniya
# Friends மீராபாரதி பிரக்ஞை
* Works at உலகம
# Friends Theepika Kavithaikal
* Bengaluru
# Friends Sugan Kanagasabai
* Paris, France
# Friends இடுகாட்டான் இதயமுள்ளவன்
* Works at என்ர சோற்றுக்கு நான் உழைக்கிறேன் அதை ஏன் உனக்கு சொல்லணும் ?
குறிப்பு :- எனது இந்த ஒளிப்படம் நண்பர் இடுகாட்டான் இதயமுள்ளவன் என்பவரை ஒரு கவிதையே எழுத வைத்துவிட்டது. இது சார்ந்த உரையாடலையும் முகநூலில் இருந்து இணைத்துள்ளேன். -துவாரகன்
இடுகாட்டான் இதயமுள்ளவன் Yesterday On your timeline · Remove
இந்த அகதி வாழ்க்கையில் ...............!!!!See more — with மகேந்திரன் பன்னீர்செல்வம், Sutha Mahesh Thillai, குழந்தைநிலா ஹேமா, யாழ் இலக்கிய குவியம், Kalai Vili and Subramaniam Kuneswaran. LikeUnlike · · Unfollow postFollow post · Share
* * Niruthighan Nijathghan, Siva Mathivathany, Vasu Jegan and 7 others like this. * 1 share1 share * * o இடுகாட்டான் இதயமுள்ளவன் மன்னிக்கணும் திரு Subramaniam Kuneswaran ஆசானே, உங்களின் புகைப்படத்தை சுட்டுவிட்டேன் . Yesterday at 05:18 · LikeUnlike · 2 o Luxshy Nageswaran சரி விடுங்க பெரிய மாமா..! Yesterday at 11:28 · LikeUnlike · 2 o குழந்தைநிலா ஹேமா பெரியா மாமா காட்டான் மாமா இருக்கிறார் அதிசயா.சண்டைக்கு வரப்போறார் காட்டான் மாமா ! Yesterday at 11:31 · LikeUnlike · 1 o Luxshy Nageswaran Acca evaruku cithapa set awuma? Yesterday at 13:14 · LikeUnlike · 2 o இடுகாட்டான் இதயமுள்ளவன் நான் எதுவுமே சொல்லமாட்டேனே ....................... Yesterday at 13:22 · LikeUnlike · 1 o Luxshy Nageswaran Sari viduga bos,ugaluku aethuku kastam,namalae solikaram.chiththapa 1.30 am.gudmrg.bye gud9te Yesterday at 13:26 · LikeUnlike · 1 o இடுகாட்டான் இதயமுள்ளவன் நான் எதுவுமே சொல்லமாட்டன் ...சென்று வருக இனிய இரவாக அமையட்டும் பேய் பிசாசு எல்லாம் வராதிருக்கட்டும் Yesterday at 13:29 · LikeUnlike · 1 o Kalai Vili என்நிதி கேட்டும் அவன்
சந்நிதி போனதில்லை _என்
சங்கதி அங்கிருந்தால் வேறு
வேலையிருந்ததில்லை . ம்ம் 16 hours ago · LikeUnlike · 2 o Kalai Vili நினைவுகள் மட்டும் தான் மிச்சம், அவை நல்லவையா கெட்டவையா என வாழும் நாட்கள் தான் தீர்மானிக்கும். எல்லா விதத்திலும் ஈழத் தமிழர்கள் அகதிகள் தான் 15 hours ago · LikeUnlike · 2 o Nithi Mega ஊர்க்காற்றை சுவாசித்தது போல் ஒரு சந்தோசம்...கண்கள் பனிக்கின்றது...காணமுடியுமோ இனி அவற்றையெல்லாம் என்று... 12 hours ago · LikeUnlike · 1 o Subramaniam Kuneswaran இடுகாட்டான்; நான் எடுத்த ஒளிப்படம் உங்களை ஊர் நினைவுகளைக் கிளறி கவிதை எழுத வைத்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி. படம் எனது கவிதை உங்களது அவ்வளவுதான். தொடர்ந்து எழுதுங்கள். 11 hours ago · Like
on facebook..........
பதிலளிநீக்கு#
இடுகாட்டான் இதயமுள்ளவன் வெள்ளிக்கிழமை அன்னதானமும் ,நீச்சல் பொழுதுகளும் நினைவுக்கு வருகின்றன..............,நினைவுக்கு மட்டும் !!என்ன வாழ்க்கை இது .
1 June at 07:06 · UnlikeLike · 1
#
Thabenthiran Vethanayakam மிக அற்புதமான படப்பிடிப்பு
1 June at 09:16 · UnlikeLike · 1
#
* Delete comment...
*
* Hide as Spam
* Report as abuse...
Raguvaran Balakrishnan very nice picture
1 June at 09:58 · UnlikeLike · 1
#
Theepika Kavithaikal ஞாபகங்கள் தீமூட்டும். ஞாபகங்கள் நீரூற்றும்.
1 June at 20:43 · UnlikeLike · 1
#
Theepan Sothi nice
2 June at 09:25 · UnlikeLike · 1
#
Vikirtha Jegathas
* Jncoe
#
Friends
தாட்சாயணி- பிரேமினி சபாரத்தினம்
* Assistant Divisional Secretary at Divisional Secretariat,Kopay
#
Friends
Thevarasa Mukunthan
* Lecturer at Open University of Sri Lanka
#
Friends
K S Suthakar Selladurai
* University of Peradeniya
#
Friends
மீராபாரதி பிரக்ஞை
* Works at உலகம
#
Friends
Theepika Kavithaikal
* Bengaluru
#
Friends
Sugan Kanagasabai
* Paris, France
#
Friends
இடுகாட்டான் இதயமுள்ளவன்
* Works at என்ர சோற்றுக்கு நான் உழைக்கிறேன் அதை ஏன் உனக்கு சொல்லணும் ?
#
Friends
Vasu Jegan
* Customer Care Assistant at HSBC
#
Friends
Thavarajah Arulkumaran
* Works at Teacher
#
Friends
Umabalan Kandiahpillai
* Aide boulanger at Cez polli
#
Friends
Sriram Thiraviyanathan
* Jaffna Hindu College
குறிப்பு :- எனது இந்த ஒளிப்படம் நண்பர் இடுகாட்டான் இதயமுள்ளவன் என்பவரை ஒரு கவிதையே எழுத வைத்துவிட்டது. இது சார்ந்த உரையாடலையும் முகநூலில் இருந்து இணைத்துள்ளேன். -துவாரகன்
நீக்குஇடுகாட்டான் இதயமுள்ளவன்
Yesterday
On your timeline · Remove
முகமின்னும் மீதமிருக்கிறது,
நினைவுவலிகளை நீக்குமொரு
நிகழ்வுப்பயணத்தை
...
நினைவுகளூடே நீட்டிக்கொள்கிறது மனது
நீழ்கின்ற இரவினில்,
உள்ளசுவரில் நினைவுகளின்
வர்ணங்கள் பூசப்பட பூரித்துப்போகிறது
நிகழ் கணங்களில் முகம்.
வல்வைக்கடலுவர்க்காற்று
வந்துமோதி முற்றத்து
முல்லை பூவுருத்திப்போகும்
எல்லையிலுயர்ந்த ஒற்றைபனையில்
இணைதேடும் அணிலோன்றின்
அவதிக்குரல் கடந்து போகும் .......
தெருக்கரைஎருக்கலையும் நாயுருவியும்
மறுக்காதனுப்பிய தூதுகள்,
முறுக்கெழுந்த கறுவல்காளை
செருக்குடன் நிமிர்ந்து பார்த்தபார்வைகள் _ஊர்
உருக்குலைதிருந்தாலும் வைரவரின்
திருக்கலையாதிருந்த கோலங்கள் ...............
பிணிஎதுமில்லாமல் போய்வர_வல்லை
முனியப்பரை துணை கேட்டு
எல்லைத்தாண்டிய பயணங்கள்
உடுவை சந்தியில்
உணர்வரியா உவர்ப்புடன் தேடல்
பாடுபொருளாய் பலகாலங்கள்
அவள்மீதிருந்தகாதல்..........
என்நிதி கேட்டும் அவன்
சந்நிதி போனதில்லை _என்
சங்கதி அங்கிருந்தால் வேறு
வேலையிருந்ததில்லை .
ஊரணி ஊற்றுக்கும்
தொண்டைமான் ஆற்றுக்கும்_எம்
பேரணி செல்லும் நீந்திவர,
ஊர்புரணி பாடும் .........
பிறந்தாலும் மலர்ந்தாலும்
இறந்தாலும் _காதலில்
விழுந்தாலும் வென்றாலும் _நண்பர்களின்
விருந்து வரும்_ மறுநாள்
நாயள் பெற்றவர்களின் என்று பேச்சும்வரும்.....
விழிகளில் நீரவர
நினைவுகள் கரைந்தழிகிறது
மொழிகள் போய்மறைகிறது
போகாதிருக்கும் நினைவுகளால்
முகமின்னும் மீதமிருக்கிறது
இந்த அகதி வாழ்க்கையில் ...............!!!!See more
— with மகேந்திரன் பன்னீர்செல்வம், Sutha Mahesh Thillai, குழந்தைநிலா ஹேமா, யாழ் இலக்கிய குவியம், Kalai Vili and Subramaniam Kuneswaran.
LikeUnlike · · Unfollow postFollow post · Share
*
*
Niruthighan Nijathghan, Siva Mathivathany, Vasu Jegan and 7 others like this.
* 1 share1 share
*
*
o
இடுகாட்டான் இதயமுள்ளவன் மன்னிக்கணும் திரு Subramaniam Kuneswaran ஆசானே, உங்களின் புகைப்படத்தை சுட்டுவிட்டேன் .
Yesterday at 05:18 · LikeUnlike · 2
o
Luxshy Nageswaran சரி விடுங்க பெரிய மாமா..!
Yesterday at 11:28 · LikeUnlike · 2
o
குழந்தைநிலா ஹேமா பெரியா மாமா காட்டான் மாமா இருக்கிறார் அதிசயா.சண்டைக்கு வரப்போறார் காட்டான் மாமா !
Yesterday at 11:31 · LikeUnlike · 1
o
Luxshy Nageswaran Acca evaruku cithapa set awuma?
Yesterday at 13:14 · LikeUnlike · 2
o
இடுகாட்டான் இதயமுள்ளவன் நான் எதுவுமே சொல்லமாட்டேனே .......................
Yesterday at 13:22 · LikeUnlike · 1
o
Luxshy Nageswaran Sari viduga bos,ugaluku aethuku kastam,namalae solikaram.chiththapa 1.30 am.gudmrg.bye gud9te
Yesterday at 13:26 · LikeUnlike · 1
o
இடுகாட்டான் இதயமுள்ளவன் நான் எதுவுமே சொல்லமாட்டன் ...சென்று வருக இனிய இரவாக அமையட்டும் பேய் பிசாசு எல்லாம் வராதிருக்கட்டும்
Yesterday at 13:29 · LikeUnlike · 1
o
Kalai Vili என்நிதி கேட்டும் அவன்
சந்நிதி போனதில்லை _என்
சங்கதி அங்கிருந்தால் வேறு
வேலையிருந்ததில்லை . ம்ம்
16 hours ago · LikeUnlike · 2
o
Kalai Vili நினைவுகள் மட்டும் தான் மிச்சம், அவை நல்லவையா கெட்டவையா என வாழும் நாட்கள் தான் தீர்மானிக்கும். எல்லா விதத்திலும் ஈழத் தமிழர்கள் அகதிகள் தான்
15 hours ago · LikeUnlike · 2
o
Nithi Mega ஊர்க்காற்றை சுவாசித்தது போல் ஒரு சந்தோசம்...கண்கள் பனிக்கின்றது...காணமுடியுமோ இனி அவற்றையெல்லாம் என்று...
12 hours ago · LikeUnlike · 1
o
Subramaniam Kuneswaran இடுகாட்டான்; நான் எடுத்த ஒளிப்படம் உங்களை ஊர் நினைவுகளைக் கிளறி கவிதை எழுத வைத்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி. படம் எனது கவிதை உங்களது அவ்வளவுதான். தொடர்ந்து எழுதுங்கள்.
11 hours ago · Like